வீடு / சமையல் குறிப்பு / மிளகாய் சப்ஜி

Photo of Mirchi Ki Sabzi by Preethi Prasad at BetterButter
4961
388
4.5(0)
2

மிளகாய் சப்ஜி

Nov-29-2015
Preethi Prasad
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • ராஜஸ்தான்
  • அக்கம்பனிமென்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 15 பஜ்ஜி மிளகாய் வெட்டிப் பிளந்தது 1 இன்ச் நீளம்
  2. 1 தேக்கரண்டி சீரகம்
  3. 1/4 கப் வேர்கடலை மாவு (வறுத்த வேர்கடலை போடியாக அரைக்கப்பட்டது)
  4. 1/2 கப் கடலை மாவு
  5. 1 தேக்கரண்டி வறுத்த ஆளி விதை
  6. 1/2 தேக்கரண்டி சாட் மசாலா
  7. 1/2 தேக்கரண்டி கரம் மசாலா
  8. 1 தேக்கரண்டி எண்ணெய்
  9. பொடியாக நறுக்கப்பட்ட கொத்துமல்லி
  10. சுவைக்கேற்ற உப்பு

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்துக. சீரகம் சேர்த்து மிளகாயைத் துண்டுகளாக நறுக்கி 10 நிமிடம் மிதமானச் சூட்டில் வைக்கவும். கடலை மாவைச் சேர்த்து பச்சை வாடை போகும்வரை வதக்கவும்.
  2. வேர்கடலை மாவு, கரம் மசாலா, சாட் மசாலா சேர்க்கவும். 5ல் இருந்து 7 நிமிடங்கள் வறுக்கவும்.
  3. உப்பு சேர்த்துக் கலந்துகொள்க. 5 நிமிடங்களுக்குப் பிறகு அடுப்பை நிறுத்துக. புதிய கொத்துமல்லியால் அலங்கரித்து, வறுத்து ஆளி விதைகளைத் தூவி சூடாகப்பரிமாறவும்.
  4. இந்த சப்ஜி சாதம் மற்றும் புல்காகவுடன் சிறப்பாக இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்