வீடு / சமையல் குறிப்பு / ஐயங்கார் பேக்கரி சாண்ட்விச்

Photo of Iyengar Bakery Sandwich by Sindhu Murali at BetterButter
3092
273
4.5(0)
0

ஐயங்கார் பேக்கரி சாண்ட்விச்

Dec-02-2015
Sindhu Murali
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • ஃப்யூஷன்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வெங்காயம் - 1 சிறியது (பொடியாக நறுக்கியது)
  2. கேரட் - 1 சிறியது (பொடியாக நறுக்கியது)
  3. கொத்துமல்லி - ஒரு சிறிய கொத்து (பொடியாக நறுக்கியது)
  4. உப்பு - சுவைக்கேற்ற அளவு
  5. மிளகாய்த் தூள் - சுவைக்கேற்ற அளவு
  6. கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
  7. எண்ணெய் - 1 தேக்கரண்டி
  8. பிரெட் துண்டுகள் - 4

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில், எண்ணெயைச் சூடுபடுத்தவும். வெங்காயம் சேர்த்து அது பிங்க் நிறமாக மாறும்வரை வதக்கவும்.
  2. கேரட் துருவலைச் சேர்த்து வதக்கவும்.
  3. உப்பும் அனைத்து உலர் மசாலாக்களையும் சேர்க்கவும். நன்றாகக் கலக்கவும். இறுதியாக கொத்துமல்லி சேர்த்து எடுத்து வைக்கவும்.
  4. ஒரு தவாவில் பிரெட் துண்டுகளில் இரு பக்கங்களையும் டொஸ்ட் செய்யவும். வெங்காயம், கேரட் கலவையை நிரப்பி மேலும் 2 நிமிடங்களுக்கு டோஸட் செய்யவும். சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்