வீடு / சமையல் குறிப்பு / மசாலா ரவை மீன் வறுவல்

Photo of Spicy rava fish fry by Bindiya Sharma at BetterButter
5253
122
4.2(0)
0

மசாலா ரவை மீன் வறுவல்

Dec-02-2015
Bindiya Sharma
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • பண்டிகை காலம்
  • கோவா
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வஞ்சரமீன் துண்டு(சூர்மை)-500 கிராம்
  2. கொத்தமல்லி-ஒரு கையளவு
  3. எலுமிச்சை சாறு-2 தேக்கரண்டி
  4. இஞ்சிபூண்டு விழுது-1 டீக்கரண்டி
  5. மஞ்சள்-1 டீக்கரண்டி
  6. ரவை(செமொலின/சூஜி)-2 கப்
  7. பச்சை மிளகாய்-2(நன்றாக நறுக்கப்பட்டது)
  8. சுவைக்கேற்ப உப்பு
  9. நன்றாக வருப்பதற்கு கடுகு எண்ணெய்

வழிமுறைகள்

  1. கொத்தமல்லி, இஞ்சி-பூண்டு விழுது, மஞ்சள் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து கொள்ளவும். இந்த மசாலாவில் மேலும் பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்துக்கொள்ளவும்.
  2. மீன் துண்டுகளை நன்கு கழுவி உலர்ந்துப்போக செய்யவும், ஒவ்வொரு மீன் துண்டுகளுக்கும் மேல் மசாலாவை தடவி பின் அதை அரை மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும்.
  3. ஒரு பெரிய தட்டின்மேல் ரவையை பரவிக்கொள்ளவும், பின் இதன் மீது மிக குறைவாக உப்பு சேர்த்துக் கொள்ளவும், இந்த ரவையை மீன் துண்டுளின் மீது நன்றாக தடவி அதனை தானியே எடுத்து வைத்து கொண்டு.
  4. மிதமான தீயில் எண்ணெய்யை சூடு செய்யவும். இப்போது மீன் துண்டுகளை நடுத்தர வெப்பத்தில் சிறிது நேரம் வறுக்கவும். மீன் துண்டுகள் பொன் நிறமாக வரை வறுக்கவேண்டும்
  5. இபோது மீன் வறுவலை எலுமிச்சை துண்டுகள் மற்றும் புதினா சட்னி உடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்