வீடு / சமையல் குறிப்பு / பன்னீர் புலாவ்

Photo of Paneer Pulao by Revathi Kannan at BetterButter
3333
36
4.0(0)
0

பன்னீர் புலாவ்

Dec-07-2015
Revathi Kannan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
90 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்டி பார்ட்டிஸ்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • மெயின் டிஷ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாஸ்மதி அரிசி - 2 கப்
  2. பன்னீர் - 250 கிராம் (கனவதுரமாக நறுக்கப்பட்டு மிளகாய்த்தூளுடன் வறுக்கப்பட்டது)
  3. வெங்காயம் - 2
  4. கேரட்டு - 1 கப்
  5. பிரெஞ்ச் பீன்ஸ் - 1 கப்
  6. பச்சைப்பட்டாணி - ½ கப் (குளிர்ச்சியாகப் பயன்படுத்தினால் காய்கறிகளைக் கலந்துகொள்ளவும் - 1 ½ கப்)
  7. துருவப்பட்ட இஞ்சி - 2 தேக்கரண்டி
  8. பச்சை மிளகாய் - 2
  9. பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி
  10. பே இலைகள் - 3-4
  11. சீரகம் - 1 தேக்கரண்டி
  12. எவரெஸ்ட் ஷாஹி புலாவ்/பிரியாணி மசாலா - 2 தேக்கரண்டி
  13. சுவைக்கேற்ற உப்பு
  14. எண்ணெய் - 4-5 தேக்கரண்டி
  15. வறுத்த முந்திரி அலங்கரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. பன்னீரைக் கழுவி நடுத்தர அளவில் கனச்சதுரமாக வெட்டிக்கொள்ளவும். அவற்றை சிவப்பு மிளகாய்த் தூளுடன் வறுத்து எடுத்து வைத்துக்கொள்க (அதிகம் வறுக்கவேண்டாம்)
  2. பட்டியலிடப்பட்ட காய்கறிகளை நறுக்கிக்கொள்க (பீன்ஸ், கேரட், சோளம், பச்சைப்பட்டாணி ஆகிய குளிர்ச்சியான கலவைக் காய்கறிகளைப் பயன்படுத்தினேன்)
  3. ஒரு கடாயில், 2 தேக்கரண்டி எண்ணெய், சீரகம் பே இலை சேர்க்கவும். சீரகம் வறுக்கப்பட்டதும் நறுக்கிய வெங்கத்தைச் சேர்த்து கண்ணடிபோல் ஆகும்வரை வறுக்கவும்.
  4. வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதன்பிறகு 'ஷாஹி புலாவ்/பிரியாணி மசாலா' சேர்த்து மசாலாவிலிருந்து எண்ணெய் பிரியும்வரை வறுக்கவும்.
  5. அடுத்து காய்கறிகளைச் சேர்த்து 5-7 நிமிடங்கள் வறுக்கவும்.
  6. வறுத்த பன்னீர் கனசதுரங்களைச் சேர்க்கவும். பன்னீரை நசுக்காமல் கலக்கவும். 3 கப் தண்ணீர் விட்டு பிரஷர் குக்கரில் 3 விசில் வரை வேகவைக்கவும்.
  7. பிரஷர் வெளியேற ஆரம்பித்ததும், பிரஷர் குக்கரைத் திறந்து புலாவை நன்றாக கலக்கி சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்