Subscribe to our emails and receive your daily dose of yummy ideas
straight to your inbox.
வீடு / சமையல் குறிப்பு / மினி பீசா
ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்து ஈஸ்டை சூடானத் தண்ணீரோடு சேர்க்கவும். 5 நிமிடங்களுக்கு எடுத்து வைக்கவும்.
ஒரு பெரிய கிண்ணத்தில், மாவு, உப்பு, சர்க்கரை, ஆலிவ் எண்ணெயைச் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும்.
மாவுக் கலவையின் மையத்தில் ஒரு பள்ளத்தை ஏற்படுத்தி ஈஸ்ட் தண்ணீரை அதில் ஊற்றவும். மாவு மென்மையாக எலாஸ்ட்க் பதத்திற்கு வரும்வரை மாவை மாவு தடவிய இடத்தில் பிசையவும்.
அதன்பின்னர் மோவை ஒரு பெரிய உருண்டையாக உருட்டிக்கொள்க. அதன்பின் மாவை இரண்டு பாகங்களாகப் பிரித்து அவற்றை உருண்டைகளாக உருட்டிக்கொள்க.
மேலும் இரண்டு கிண்ணங்களை எடுத்து சற்றே ஆலிவ் எண்ணெய் தடவி எடுத்து வைக்கவும்.
ஒவ்வொரு உருண்டையையும் எண்ணெய் தடவிய கிண்ணங்களில் வைக்கவும், மேல் பகுதியை கொஞ்சம் ஆலிவ் எண்ணெயைத் தடவவும்.
அடுத்து, ஒவ்வொரு கிண்ணத்தை ஒரு பிளாஸ்ட் உறையினால் மூடி வெப்பமான இடத்தில் வைக்கவும். அது 1-2 மணி நேரத்தில் உப்பட்டும்.
உப்பி இரட்டிப்பு அளவானதும், மாவை மாவு தூவிய இடத்தில் வைத்து வடிவமைத்துக்கொள்க.
ஒரு பெரிய பேக்கிங் ஷீட்டை நான் ஸ்டிக் அலுமினியம் ஃபாயிலோடு வைக்கவும்.
பீசா மாவை மாவு தடவிய இடத்தில் வைத்து மாவை உங்கள் விரல்களால் அழுத்தமாக அழுத்தி மெதுவாக 12” x 8” செவ்வகமாக விரிவடையச் செய்யவும்.
வட்டவடிவ கட்டரால் மாவை 18-20 வட்டங்களாக வெட்டிக்கொள்க. அதன்பின்னர் இந்த வட்டங்களை ஒரு பேக்கிங் ஷீட்டில் வைக்கவும். ஒவ்வொரு வட்டத்தின் மீதும் கொஞ்சம் பீசா சாஸ், வெண்ணெய், உங்களுக்கு விருப்பமான மேலே வைக்கக்கூடியவற்றை வைக்கவும்.
இந்த மினி பீசாவை 8-10 நிமிடங்கள் வேகவைக்கவும். உடனே பரிமாறவும்.
சிறப்பான ருசிக்கு உடனே பரிமாறவும்.
பரிமாறும்: 4
It tastes awesome
These look so good! A must snack with tea time.
Hello Sanjula, your mini pizzas are really beautiful to look at and are inspiring me to try them out this weekend. I have made regular size pizzas often but I am really excited to make mini version. Thanks for sharing.
tasty
yammy
tasty pizz
good & healthy
very tasty,and easy tomake
I load my dishes with more excitement than you will find in other new recipes that are getting far more attentions.
உங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்
உங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்
உங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.
கணக்கை நீக்குக
உங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்
குறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.
உள்நுழைந்து ஆராயத் தொடங்குங்கள்!
கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உள்நுழைகஇன்பாக்ஸில் புதிய கடவுச்சொல் இணைப்பைப் பெற, மின்னஞ்சலை உள்ளிடவும்
கடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.
அஞ்சல் சரிபார்க்கவும்Enter your new password
BetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்
கணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்
பதிவுசெய்திடஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்
உங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்
Shopping with us is always Safe & Secure
71, Sonali Park,
Kolkata, West Bengal - 700084
Same as Shipping Address
John Doe
1713 Peaceful Lane, Cleveland
Ohio
44115
****8425
Item(s) Subtotal: ₹689.00
Shipping: ₹0.00
Total: ₹689.00
Grand Total: ₹689.00
இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.
மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க