வீடு / சமையல் குறிப்பு / சீன வெஜ் ஸ்பிரிங் ரோல்

Photo of Chinese Veg Spring Rolls by Priya Suresh at BetterButter
2690
571
4.5(0)
0

சீன வெஜ் ஸ்பிரிங் ரோல்

Dec-19-2015
Priya Suresh
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • சைனீஸ்
  • ஃபிரையிங்
  • ஸாட்டிங்
  • அப்பிடைசர்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 12 எண்ணிக்கை ஸ்பிரிங்ரோல் ஷீட்டுகள் (கடையில் வாங்கியது)
  2. 2 கப் காய்கறிக் கலவை (ஜூலியன் செய்யப்பட்டக் கேரட், துருவிய முட்டைக்கோஸ், நறுக்கிய பேபிகார்ன்)
  3. 1 எண்ணிக்கை பச்சை மணி மிளகு (நீளவாக்கில் மெலிதாக நறுக்கப்பட்டது)
  4. சோயா சாஸ் (தேவைக்கேற்ப)
  5. வெள்ளை மிளகுத்தூள்
  6. 1 தேக்கரண்டி சோளமாவு
  7. உப்பு
  8. பொரிப்பதற்கு எண்ணெய்

வழிமுறைகள்

  1. கடாயைச் சூடுபடுத்தி, காய்கறிகள், சோயா சாஸ் சேர்த்து சில நிமிங்கள் வதக்கவும். அதிகம் வேக வைக்கவேண்டாம். காய்கறிகளை மொறுமொறுப்பாக வைத்து, உப்பு, மிளகுத்தூளை இறுதியாகச் சேர்த்து மீண்டும் கலக்கி எடுத்து வைக்கவும்.
  2. கலவையை முழுமையாக ஆறவிடவும். ஸ்பிரிங் ரோல் ஷீட்டுகள் அறையின் வெப்பத்திற்குக் கொண்டுவரவும்.
  3. சோளமாவு தண்ணீர் கொண்டு மெலிதான சாந்தை தயாரித்துக்கொள்க. ஷீட்டின் ஒரு மூளையில் வதக்கிய காய்கறிகளைப் போதுமான அளவு வைத்து உருட்டி ஷீட்டின் இன்னொரு மூளையில் சோளமாவு சாந்தை சேர்த்து மூடவும்.
  4. இதே செயல்முறையை மீதமுள்ள ஷீட்டுக்கும் மேற்கொள்ளவும். எண்ணெயைச் சூடுபடுத்தி, ரோல்கள் பொன்னிறமாக மாறும்வரை வறுத்து எண்ணெயை பேப்பர் துண்டில் வடிக்கட்டவும்.
  5. சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்