வீடு / சமையல் குறிப்பு / காடை முட்டை குழம்பு

Photo of KADAI egg gravy by prashanthy Gopal at BetterButter
1107
5
0.0(0)
0

காடை முட்டை குழம்பு

Oct-03-2017
prashanthy Gopal
45 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

காடை முட்டை குழம்பு செய்முறை பற்றி

மிகவும ருசியான காரமான குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சிம்மெரிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. தேங்காய் 3/4 cup
  2. காடை முட்டை 12
  3. வத்தல் மிளகு தூள் 1/2 ஸ்பூன்
  4. மிளகு 1/2 ஸ்பூன்
  5. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  6. உப்பு 1 ஸ்பூன் அளவுக்கு
  7. சின்ன வெங்காயம் 2
  8. பெருங்காயதூள் ஒரு சிட்டிகை
  9. கருவேப்பிலை ஒரு கொத்து
  10. கடுகு 1/2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. நல்ல வேக வைத்த காடை முட்டை 12 எடுத்துவைக்க வேண்டும்
  2. இதுக்கு தேவையான மசாலாவை அரைத்து வைக்க வேண்டும்.
  3. மிக்ஸி ஜாரில் தேங்காய், மிளகாய் தூள், மிளகு, மஞ்சள் தூள் போட்டு 1/2 கப் தண்ணீர் ஊத்தி நல்ல அரைத்து விட வேண்டும்
  4. ஒரு கடாயில் 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி , கடுகு,வத்தல்முளகாய், கருவேப்பிலை, நறுக்கிய சின்ன வெங்காயம் போட்டு தாளிக்க வேண்டும்.
  5. அப்புறமாக அரைத்து வைத்த தேங்காய் மசாலாவை கடாயில் ஊத்தி 5 நிமிடம் கிளற வேண்டும. தேவையான அளவுக்கு உப்பையும் போட வேண்டும்
  6. கொஞ்சமாக பெருங்காயதூள் மிக்ஸ் செய்து , காடை முட்டை போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் கடாயை மூடி வைக்க வேண்டும்
  7. அதன்பின் நல்ல குக்காகி முடிந்ததும் பரிமாற வேண்டும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்