வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் லடூ

Photo of Coconut Ladoo by Ramya Sambandam at BetterButter
633
3
0.0(0)
0

தேங்காய் லடூ

Oct-06-2017
Ramya Sambandam
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் லடூ செய்முறை பற்றி

தேங்காய் லட்டூ வித் ஒன்லி 3 பொருட்கள்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. காய்ந்த அல்லது பிரேஷ் தேங்காய் துருவல் 2 கப்
  2. மில்க் மெய்ட் 1/2 கேன்
  3. மில்க் பவுடர் 2 தேக்கரண்டி
  4. காய்ந்த தேங்காய் துருவல் கொஞ்சம் ரோல் செய்வதற்கு

வழிமுறைகள்

  1. தேங்காயின் நிறம் மாறாமல் சிறிது காயும் வரை சிறிது நெய்யில் வறுக்கவும். பிரேஷ் தேங்காய் உபயோகித்தால் இந்த ஸ்டெப்.
  2. வறுத்த தேங்காயை நீக்கி, அதே வாணலியில் மில்க் மெய்ட் சேர்க்கவும். அடுத்து பால் பவுடர் மற்றும் தேங்காய் சேர்த்து நன்றாக கலக்கவும், கலவையை நன்றாக சேர்த்துக்கொள்ளும் வரை 7-10 நிமிடம் அதை கிளறவும்.
  3. அடுப்பில் இருந்து நீக்கி, சிறிது ஆறவிடவும். பிறகு காய் பொறுக்கும் சூடு வந்தவுடன் அதை லட்டூவாக உருண்டை பிடித்து, காய்ந்த தேங்காய் துருவலில் ரோல் பண்ணி வைத்து கொள்ளவும்.
  4. உங்கள் சுவையான தேங்காய் லட்டூ ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்