வீடு / சமையல் குறிப்பு / தினை நீர் தோசை

Photo of Foxtail Millet Neer Dosa by Ayesha Ziana at BetterButter
984
2
0.0(0)
0

தினை நீர் தோசை

Oct-07-2017
Ayesha Ziana
7 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தினை நீர் தோசை செய்முறை பற்றி

தினை அரிசி மற்றும் தேங்காய் சேர்த்து செய்த மெல்லிய நீர் தோசை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • சௌத்இந்தியன்
  • ரோசஸ்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. தினை அரிசி 1/2 கப்
  2. துருவிய தேங்காய் 3 முதல் 4 தேக்கரண்டி
  3. உப்பு தேவைக்கு
  4. தண்ணீர் தேவைக்கு
  5. எண்ணெய் தேவைக்கு

வழிமுறைகள்

  1. 2-4 மணி நேரம் ஊற வைத்த தினை அரிசியை மிக்ஸியில் சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக அரைக்கவும்.
  2. தேங்காய் சேர்த்து மீண்டும் நன்றாக அரைக்கவும்.
  3. மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, தேவைக்கு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். மாவு மிகவும் தண்ணீர் உடையதாக இருக்க வேண்டும்.
  4. தவாவில் எண்ணெய் தேய்த்து, ஒரு கரண்டி மாவு ஊற்றி 2 பக்கமும் மிதமான தீயில் வேக வைத்து தோசை வார்க்கவும். சுவையான நீர் தோசை தயார். சட்னி, சாம்பாருடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்