வீடு / சமையல் குறிப்பு / தேங்காய்ப்பால் அவல்

Photo of Coconut Milk / Poha/ Flatten rice flakes by Asiya Omar at BetterButter
654
5
0.0(0)
0

தேங்காய்ப்பால் அவல்

Oct-08-2017
Asiya Omar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

தேங்காய்ப்பால் அவல் செய்முறை பற்றி

தேங்காய்,தேங்காய்ப்பால் ஆரோக்கியம், சம்பா அவலோடு சேரும் பொழுது சுவையும் சத்தும் அபாரம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சம்பா அவல் - 2 கப்
  2. தேங்காய்ப்பால் - முக்கால் கப்
  3. தேங்காய்த்துருவல் - அரை கப்
  4. சீனி அல்லது பனங்கற்கண்டு -2-3 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. சுத்தம் செய்த அவலுடன் தேங்காய்ப்பால் சீனி சேர்த்து ஊற வைக்க வேண்டும்.
  2. சம்பா அவல்
  3. தேங்காய்ப்பாலை அவல் ஈர்க்கும் அளவு பார்த்து சேர்க்க வேண்டும்.
  4. ஊறிய பின்பு தேங்காய்த்துருவல் சேர்க்கவும்.
  5. கலந்து பரிமாறவும். காலை, மாலை சிற்றுண்டிக்கு ஏற்றது. வயிற்றுக்கு மிகவும் நல்லது. லேசாக இருக்கும். பசியும் தாங்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்