Photo of Masala Chai by Deviyani Srivastava at BetterButter
3073
284
4.4(0)
0

மசாலா டீ

Dec-24-2015
Deviyani Srivastava
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • இந்திய
  • சிம்மெரிங்
  • ப்லெண்டிங்
  • பாய்ளிங்
  • ஹாட் ட்ரிங்க்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. இஞ்சி 1 தேக்கரண்டி, துருவியது
  2. முழு ஏலக்காய் - 7 விதைகள்
  3. முழு கிராம்பு - 4
  4. இலவங்கப்பட்டை ஒரு சிட்டிகை
  5. சர்க்கரை - 2 தேக்கரண்டி
  6. 1 கப் பால்
  7. 1 கப் தண்ணீர்
  8. 3 தேக்கரண்டி வழக்கமான டீ இலைகள்

வழிமுறைகள்

  1. கொஞ்சம் இஞ்சியைத் துருவிக்கொள்க, தோராயமாக 1 தேக்கரண்டி அல்லது அதற்குமேல், சுவைக்கேற்றபடி
  2. அடுத்து உங்களுக்கு ஒரு குழவி தேவை, ஏலக்காயை இடித்துப் பிளந்துகொள்க. விதைகளைப் பரப்பி மூடி, விதைகளை குழவியிலேயே விட்டுவைக்கவும்.
  3. 4 கிராம்பை உடைத்து குழவியில் போடவும்.
  4. ஒரு சிறியத் துண்டு இலவங்கப்பட்டையை உடைத்து குழவியில் சேர்க்கவும். அதன் வாசனை தூக்கலாக இருக்கும் என்பதால் சிறிய துண்டாக எடுத்துக்கொள்க.
  5. மசாலாக்களைப பொடியாகக் குழவியில் அரைத்துக்கொள்க.
  6. பாலையும் தண்ணீரையும் 1:1 விகிதத்தில் மீதமானச் சூட்டில் வைக்கவும். புதிதாக அரைத்த மசாலாக்களோடு டீ இலைகள், சர்க்கரை, இறுதியாக துருவிய இஞ்சியைச் சேர்க்கவும்.
  7. தீயை அதிகரித்து, பின் கூட்டிக்குறைக்கவும். 3 முறை செய்வதால் மசாலாக் கலவைகள் வாசனையை வெளியிடத் துவங்கும்.
  8. நேரடியாகக் கப்பில் வடிக்கட்டி சூடாகப் பருகவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்