வீடு / சமையல் குறிப்பு / கோதுமை மாவு தேங்காய் கேக்

Photo of Wheat flour coconut cake by Durga Sivakuru at BetterButter
750
2
0.0(0)
0

கோதுமை மாவு தேங்காய் கேக்

Oct-10-2017
Durga Sivakuru
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கோதுமை மாவு தேங்காய் கேக் செய்முறை பற்றி

டீ நேர ஸ்னாக்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் பர்த்டே
  • ஃப்யூஷன்
  • பேக்கிங்
  • ஸ்நேக்ஸ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கோதுமை மாவு -2 கப்
  2. சக்கரை- 1 கப்
  3. தேங்காய் துருவல்- 1 கப்
  4. எண்ணெய்- 1/2 கப்
  5. பேக்கிங் பவுடர்-1 தேக்கரண்டி
  6. பேக்கிங் சோடா-1 தேக்கரண்டி
  7. பால் - 1/2 கப்
  8. மோர் 1/2 கப்
  9. உப்பு சிறிது

வழிமுறைகள்

  1. ப்ரீ ஹீட் குக்கர்
  2. பொடிகள் அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் கலக்கவும்.
  3. மோர், பால் , ஆயில், தேங்காய் துருவல், சக்கரை ஒன்றாக கலக்கவும்
  4. இப்பொழுது அணைத்து பொருட்களையும் ஒன்றாக கலக்கவும்
  5. வெண்ணிலா எஸ்ஸென்ஸ் சேர்க்கவும்
  6. நன்றாக கலக்கவும்
  7. மாவு தடவிய பாத்திரத்தில் ஊற்றவும்
  8. குக்கர்ஐ குறைந்த சூட்டில் வைத்து கேக்கை வேகவிடவும்
  9. 45 நிமிடம் வேகவைத்து சூட்டில் இருந்து இறக்கவும் .

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்