Subscribe to our emails and receive your daily dose of yummy ideas
straight to your inbox.
வீடு / சமையல் குறிப்பு / ஹைதராபாத் சிக்கன் தம் பிரியாணி (கச்சி)
ஒரு கிண்ணத்தில் சுத்தமான மற்றும் உலர்த்திய சிக்கனை போட்டுக் கொள்ளவும். எண்ணெய் மற்றும் பிரவுன் ஆணியன் தவிர சிக்கன் செய்வதற்க்கான மற்ற அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும். அதை 1 முதல் 2 மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும்.
அரிசியை கழுவி தண்ணீரில் ஊறவைக்கவும் ( 30 நிமிடங்கள் ).
இப்போது ஒரு கிலோ அரிசி சமைக்க போதுமான பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும், அதன் அளவில் 3/4 தண்ணீர் சேர்க்கவும், பின்னர் அரிசியில் குறிப்பிடப்பட்ட அனைத்து கரம் மசாலாக்களையும் மற்றும் உப்பு ஆகியவற்றை தண்ணீரில் சேர்த்துக் கொள்ளவும்.
தண்ணீர் கொதித்தவுடன் ஊறவைத்த அரிசியை கவனமாக சேர்க்கவும், அரிசி 3/4 பங்கு வேகும் வரை வேகவிடவும். பின்னர் வடிகட்டியில் போட்டு, தண்ணீரை அகற்றிவிட்டு அரிசியை ஒதுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
அதே பாத்திரத்திலோ அல்லது வேறு பாத்திரத்திலோ சிறிது எண்ணெய் தடவிக் கொண்டு கோழிக்கறியை சமமாகவும் பரவலாக போட்டு ஒரு கப் எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும், இப்போது சிக்கனின் மீது வேகவைத்த அரிசியை முழுவதையும் பரவலாக கொட்டிக் கொள்ளுங்கள்.
பின் ஒரு கரண்டியால் அரிசியில் 4 துளையிட்டுக் கொள்ளவும்.( பாத்திரத்தின் அடிப்பகுதி வரை துளையிட வேண்டும்)
பின்னர் அதில் அனைத்து அலங்கார பொருட்கள் வைத்து அலுமினிய பாயில் கொண்டு அவற்றை முற்றிலும் காற்று வெளியே செல்லாத அளவிற்கு ஒரு மூடியைக் கொண்டு மூடவும்.
பிரியாணி பாத்திரத்தின் மீது சிறிது கனமான பொருளை வைப்பதன் மூலம் நீராவியை வெளியே செல்லாமல் உள்ளே தக்க வைத்துக் கொள்ளலாம்.
முதல் 10 நிமிடங்கள் அதிக தீயில் அதை வேகவைக்கவும் பின் அடுத்த 10 நிமிடம் குறைவான தீயில் வேகவிடவும்.
வேகவைத்த முட்டை, பச்சை கொத்தமல்லி, புதினா இலைகள் மற்றும் பிரவுன் ஆணியன் கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.
பரிமாறும்: 6
Tried this biryani today and turned out to be a perfect one.
Tried this biriyani sterday. Came our very well. Made it bit less spicy.
Turned out well. Thanks for the recipe
Hi ameena I cooked rice half and put it for dum with chicken, after dum the chicken was completely cooked but rice was still uncooked
hi aaj mera birthday tha or mene biryani banayi thi it's very tasty zabardust masala tha thanks alot
a very good recipe. my family loved it. thanks.
Wow, so interesting. A question - does the chicken get cooked through in 20 minutes? Thank you
yummmm.....
wow
Looks delicious !
Amazing recipe! I will surely try this soon :D
Awesome dish! Will surely give it a try soon
I load my dishes with more excitement than you will find in other new recipes that are getting far more attentions.
உங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்
உங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்
உங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.
கணக்கை நீக்குக
உங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்
குறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.
உள்நுழைந்து ஆராயத் தொடங்குங்கள்!
கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உள்நுழைகஇன்பாக்ஸில் புதிய கடவுச்சொல் இணைப்பைப் பெற, மின்னஞ்சலை உள்ளிடவும்
கடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.
அஞ்சல் சரிபார்க்கவும்Enter your new password
BetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்
கணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்
பதிவுசெய்திடஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்
உங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்
Shopping with us is always Safe & Secure
71, Sonali Park,
Kolkata, West Bengal - 700084
Same as Shipping Address
John Doe
1713 Peaceful Lane, Cleveland
Ohio
44115
****8425
Item(s) Subtotal: ₹689.00
Shipping: ₹0.00
Total: ₹689.00
Grand Total: ₹689.00
இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.
மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க