காய் கறி வெள்ளை குருமா | Vegetable white kuruma in Tamil

எழுதியவர் Karuna pooja  |  10th Oct 2017  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • காய் கறி வெள்ளை குருமா, How to make காய் கறி வெள்ளை குருமா
காய் கறி வெள்ளை குருமாKaruna pooja
 • ஆயத்த நேரம்

  15

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  15

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

18

0

காய் கறி வெள்ளை குருமா recipe

காய் கறி வெள்ளை குருமா தேவையான பொருட்கள் ( Ingredients to make Vegetable white kuruma in Tamil )

 • ஆங்கில காய் கறிகள் 1/2 கிலோ
 • தேங்காய் 1/4 மூடி
 • புதினா சிறிது
 • முந்திரி 10 பருப்பு
 • கசகசா சிறிது
 • இஞ்சி சிறிய துண்டு
 • பூண்டு 5 பல்
 • வெங்காயம் 2
 • பச்சை மிளகாய் 4
 • பட்டை 1/2 இன்ச்
 • கிராம்பு 2
 • ஏலக்காய் 2
 • பிரின்ஜி இலை 1
 • எண்ணெய் 2 தேக்கரண்டி

காய் கறி வெள்ளை குருமா செய்வது எப்படி | How to make Vegetable white kuruma in Tamil

 1. முந்திரி, கசகசா ஆகியவற்றை சுடு தண்ணீரில் ஊற வையுங்கள்
 2. புதினா, பச்சை மிளகாய், பூண்டு அரைக்க வேண்டும் .
 3. காய்கறிகள் வேகவிடவும்
 4. எண்ணெய், பட்டை, கிராம்பு, பிரின்ஜி இலை சேர்த்து தாளிக்கவும்
 5. வெங்காயம் சேர்த்து தாளிக்கவும்
 6. வதங்கிய பின் மல்லி பொடி, மஞ்சள் பொடி சேர்க்க வேண்டும்.
 7. அரைத்த விழுது சேர்த்து வதக்க வேண்டும்
 8. காய்கறி சேர்க்க வேண்டும்
 9. உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
 10. வெந்த பிறகு தேங்காய் அரைத்த விழுது சேர்த்து ஒரு நிமிடம் மூடி இரக்கவும்
 11. சுவையான குருமா ரெடி

Reviews for Vegetable white kuruma in tamil (0)