687
2
0.0(1)
0

Coconut Milk GHEE RICE

Oct-11-2017
Padma Prasad
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • கர்நாடகா
  • பாய்ளிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சீரகம் 1 தேக்கரண்டி
  2. மசாலா இலை 1
  3. பட்டை 1", கிராம்பு 2, ஏலக்காய் 2
  4. பச்சை மிளகாய் 5
  5. வெங்காயம் 2
  6. இந்ஐஇ பூண்டு பேஸ்ட் 1 தேக்கரண்டி
  7. பட்டாணி 1 கப்
  8. தேங்காய்ப்பால் 2 கப்
  9. 1/2 மணிநேரம் ஊரவைத்த அரிசி
  10. உப்பு தேவைக்கேற்ப
  11. முந்திரி பருப்பு 8-10

வழிமுறைகள்

  1. குக்கரில் நெய் விட்டு காய்ந்ததும் சீரகம், மசாலா இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.
  2. பச்சை மிளகாய், வெங்காயம், சேர்த்து கலக்கவும்.
  3. பட்டாணி சேர்த்து, தேங்காய் பால் சேர்த்து, தேவைக்கு உப்பு, கலந்து, ஊறவைத்த அரிசி போட்டு 3 விசில் விடவும்.
  4. குக்கரில் ஆவி இறங்கியதும் மூடி திறந்து லேசாக கிளறி , சர்விங் பௌலில் மாத்தவும்
  5. முந்திரி பருப்பு தனியாக நெய்யில் வறுத்து மேலாக அலங்கரித்து பரிமாரவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Saranya Manickam
Nov-02-2017
Saranya Manickam   Nov-02-2017

Hi Padma , Kindly add a picture for better presentation..

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்