வீடு / சமையல் குறிப்பு / Goat intestine Pepperfry(street food style)

Photo of Goat intestine Pepperfry(street food style) by Karuna pooja at BetterButter
1593
7
0.0(1)
0

Goat intestine Pepperfry(street food style)

Oct-13-2017
Karuna pooja
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • பேசிக் ரெசிப்பி
  • லோ கொலஸ்ட்ரால்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. குடல் 500 கிராம்
  2. இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்
  3. தேங்காய் எண்ணெய் 3 ஸ்பூன்
  4. கருவேப்பிலை சிறிது
  5. சின்ன வெங்காயம் 100 கிராம்
  6. பச்சை மிளகாய் 2
  7. அதிகம் பழுக்காத தக்காளி 1
  8. கரம்மசாலா 1 ஸ்பூன்
  9. சீரகப்பொடி 2 ஸ்பூன்
  10. மல்லிப்பொடி 2½ ஸ்பூன்
  11. மிளகாய் பொடி 2 ஸ்பூன்
  12. மிளகு தூள் தேவையான அளவு
  13. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. குடலை தேவையான அளவு தண்ணீரில் 1½ ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது 1/2 உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வேகவிடவும்.
  2. இரும்பு தோசைக்கல்லில் தேங்காய்​எண்ணெய் சேர்த்து சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. 1/2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  4. பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்
  5. கருவேப்பிலை சிறிது சேர்த்து வதக்கவும்
  6. பொடிவகைகளை சேர்த்து வதக்கவும்
  7. தக்காளி சேர்த்து உப்பு வதக்கவும்
  8. நன்கு வதங்கியதும் குடல் சேர்த்து நன்கு வதக்கவும்
  9. இறுதியில் மிளகு பொடி சேர்த்து வதக்கவும்
  10. இப்போது கையேந்தி பவன் முறையில் குடல் வறுவல் ரெடி. கட்டாயம் இந்த வறுவல் தேசை கல்லில் செய்யுங்கள் ... சுவை மாறாமல் அப்படியே இருக்கும்....

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pradeep Kumar
Feb-11-2018
Pradeep Kumar   Feb-11-2018

Amazing recipe....

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்