வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் சட்டே

Photo of Chicken Satay by Sujata Limbu at BetterButter
10924
157
4.3(0)
0

சிக்கன் சட்டே

Dec-28-2015
Sujata Limbu
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தாய்
  • கிரில்லிங்
  • அப்பிடைசர்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. 450 கிராம் தோல் உரிக்கப்பட்ட எலும்பில்லாத சிக்கன் மார்பு
  2. 1 தேக்கரண்டி மீன் சாஸ்
  3. 1 தேக்கரண்டி தாய் சிவப்பு குழம்புச் சாந்து
  4. 1 தேக்கரண்டி கொஞ்சம் பழுப்பு சர்க்கரை
  5. 170 மிலி தேங்காய் பால், இனிப்பு சேர்க்கப்படாதது
  6. 1 மற்றும் 1/2 தேக்கரண்டி உப்பு
  7. 30 மர ஸ்க்யூவர்கள் 8 இன்ச்
  8. சமையல் எண்ணெய்

வழிமுறைகள்

  1. ஒரு கிண்ணத்தை எடுத்து மீன் சாஸ், குழம்புச் சாந்து, உப்புடன் தேங்காய்ப் பாலை ஊற்றிக்கொள்க. இந்தப் பொருள்களை நன்றாகக் கலந்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  2. சிக்கன் மார்பை நீளவாக்கில் வெட்டி மேரினேட்டில் போடவும். இந்த சிக்கனில் நன்றாகத் தடவி கிண்ணத்தை மூடி பிரிஜ்ஜில் 30 நிமிடங்கள் வைக்கவும்.
  3. அடுப்பை அல்லது கிரில்லை மிதமானதில் இருந்து உயர் தீயில் சூடுபடுத்திக்கொள்க. ஒற்றை சிக்கன் துண்டுகாளால் ஒவ்வொன்றையும் நீளவாக்கில் ஸ்க்யூவர்களில் பிண்ணி, பேக்கிங் ஷீட்டில் வைக்கவும்.
  4. கிரில் தயாரானதும், கிரேட்டுகளைக் கொஞ்சம் சமையல் எண்ணெயால் தடவவும். ஸ்க்யூவர்களை கிரில்லில் வைத்து, மூடியிட்டு மூடி 3-4 நிமிடங்கள் சட்டேயில் கிரில் குறிகள் தோன்றும்வரை சமைக்கவும்.
  5. அதன்பின்னர் சிக்கன் சடேக்களைத் திருப்பி, அடுத்த பக்கத்தில் கிரில் குறிகள் தோன்றும்வரை சமைக்கவும், இது 3ல் இருந்து நிமிடங்கள் ஆகும்.
  6. வெந்ததும், இந்த ஸ்க்யூவர்களை பரிமாறும் தட்டிற்கு மாற்றி வேர்கடலை சாசுடன் டிப்புக்காகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்