Photo of Millet by Rajee Swaminathan at BetterButter
701
4
0.0(1)
0

Millet

Oct-24-2017
Rajee Swaminathan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கம்பு மாவு
  2. மோர்
  3. சின்ன வெங்காயம்
  4. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. 1. கம்பு மாவை மண்சட்டியில் எடுத்துக்கொள்ளவும்.
  2. 2. நீர் விட்டு கலக்கவும்.
  3. 3. பின் நன்றாக உப்பு சேர்த்து காய்ச்சவும்.
  4. 4. பின் 8 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
  5. 5. பின் நறுக்கிய வெங்காயம் , மோர் விட்டு அருந்தவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Subhashni Venkatesh
Nov-16-2017
Subhashni Venkatesh   Nov-16-2017

ஹாய் ராஜி, உப்பு போன்ற அனைத்து தேவையான பொருட்களையும் எழுதவும். மேலும் ஸ்டெப்ஸ் எழட்டும் போது ஒன்றன்பின் ஒன்றாக போடவும்.

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்