Photo of Ragi balls/muddai by saranya sathish at BetterButter
1182
7
0.0(1)
0

Ragi balls/muddai

Oct-24-2017
saranya sathish
90 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

Ragi balls/muddai செய்முறை பற்றி

ராகி மாவை வைத்து செய்ய படும் ஒரு மிக சத்தான உணவு.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • கர்நாடகா
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. ராகி மாவு - 1 கப்
  2. உப்பு - சுவைக்கு
  3. வெள்ளை ரவை - 4 டேபிள் ஸ்பூன்
  4. தண்ணீர் - 3 கப்

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் 1 1/2 கப் தண்ணீர் , உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
  2. அது கொதிக்கும் போது ரவை சேர்த்து நன்றாக கலக்கவும்.
  3. இதற்கிடையில் ஒரு கிண்ணத்தில் ராகியை எடுத்து 1 1/2 கப் தண்ணீரில் கட்டி இல்லாமல்ந ன்றாக கலக்கவும்.
  4. இப்போது ராகி கலவையை சமைத்த ரவையில் ஊற்றவும். நடுத்தர சூட்டில் நன்கு சமைக்கவும். 7 நிமிடங்களுக்கு நன்கு சமைக்க வேண்டும்.
  5. இந்தக் கட்டத்தில் கலவையானது மிகவும் அடர்த்தியாக இருந்தால் சிறிதளவு தண்ணீரை சேர்க்கவும்.
  6. களியானது நன்கு சமைக்கபட்டவுடன் பளபளப்பாக தோன்றும். கடாயில் ஒட்டாமல் வரும்.
  7. இப்போது இறக்கி ஆறவிடவும்.
  8. சிறிது சூடாக இருக்கும் போது பந்துக்களாக உருட்டி பரிமாறவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Saranya Manickam
Nov-12-2017
Saranya Manickam   Nov-12-2017

can i know why we need to add sooji?

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்