Photo of Foxtail millet Halwa by saranya sathish at BetterButter
1060
6
0.0(0)
0

திணை அல்வா

Oct-25-2017
saranya sathish
90 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

திணை அல்வா செய்முறை பற்றி

திணை பயன்படுத்தி செய்யபட்ட ஒரு சத்தான இனிப்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. திணை - 1 கப்
  2. நீர் - தேவையான அளவு
  3. எலக்காய் பொடி- சிட்டிகை
  4. நெய் - 5 தேக்கரண்டி
  5. வெல்லம் - 3/4 கப்
  6. பால் - 2 கப்
  7. முந்திரி திராட்சை - சிறிது

வழிமுறைகள்

  1. 2 மணி நேரம் தண்ணீரில் திணையை ஊறவிடவும். பிறகு மிக்ஸியில் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
  2. ஒரு கடாயில் நெய் சேர்த்து அரைத்த மாவை சேர்த்து நன்றாக கிளறவும். 10 நிமிடம் நன்கு வேகவிடவும்.
  3. பின் பால் சேர்த்து நன்கு கிளறவும்.
  4. வெல்லம் நெய் சேர்த்து கடாயில் ஒட்டாமல் வரும் வரை நன்கு கிளறவும்.
  5. நெய்யில் முந்திரி திராட்சை வறுத்து அல்வாவில் சேர்த்து சூடாக பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்