வீடு / சமையல் குறிப்பு / மலோசியாவின் பூரணம் வைத்த முட்டை பரோட்டா/தெலூர்

Photo of Malaysian Stuffed Egg Prata/ Roti Telur by Priya Suresh at BetterButter
3633
67
3.0(0)
0

மலோசியாவின் பூரணம் வைத்த முட்டை பரோட்டா/தெலூர்

Jan-03-2016
Priya Suresh
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • பான் ஆசியன்
  • பான் பிரை
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 1/2 மைதா
  2. 1/2 கப் எண்ணெய் மாவிற்காக
  3. 1/4 கப் எண்ணெய் மாவை உருட்டுவதற்காக
  4. 1/2 கப் தண்ணீர்
  5. 1 கப் நறுக்கிய வெங்காயம்
  6. 4 எண்ணிக்கை பச்சை மிளகாய் (நறுக்கியது)
  7. 5 முட்டை
  8. சுவைக்கேற்ற உப்பு
  9. மிளகத் தூள் சற்றே தூக்கலாக

வழிமுறைகள்

  1. மாவு, எண்ணெய், உப்பு, தண்ணீர் எடுத்து மென்மையான மாவாக மெதுவாக பிசைந்துகொள்க. 2-3 மணி நேரத்தில் மென்மையாவதற்கு விட்டுவைக்கவும்.
  2. இந்த மாவின் ஒரு பகுதியை எடுத்து, ஒரு உருண்டைடயாகப் பிடித்து, செய்யக்வடிய இடத்தை எண்ணெய் தடவி, ஒவ்வொரு உருண்டையையும் மெலிதான ஷீட்டாக உருட்டைக்கட்டையால் உருட்டி எண்ணெய் தடவிய உள்ளங்கைகளால் தட்டி மாவைத் திருப்பிப்போடவும்.
  3. இதற்கிடையில் ஒரு கிண்ணத்தில் முட்டைகளை அடித்து, நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு, மிளகாய்த் தூள் ஆகியவற்றைச் சேர்த்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  4. ஒரு கிரிடிலை அல்லது வானலியைச் சூடுபடுத்தி எண்ணெயைவிட்டு அது சூடானதும், உருட்டிய ரொட்டியைப் போட்டு போதுமான முட்டைக் கலவையை உற்றவும். விளிம்புகளை மடித்து முட்டைக்கலவையால் சீல் செய்யவும்.
  5. ரொாட்டி பொன்னிறமாக மாறும்வரை சில நிமிடங்கள் வேகவைத்து, திருப்பிப்போட்டு அடுத்தப் பக்கத்தையும் வேகவைக்கவும். 2 அல்லது 4 முக்கோணங்களை வெட்டி உடனே பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்