Photo of Pepper Milk by Banupriya Jawahar at BetterButter
695
5
0.0(0)
0

மிளகு பால்

Oct-25-2017
Banupriya Jawahar
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

மிளகு பால் செய்முறை பற்றி

மருத்துவ குணம் நிறைந்த பானம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஹாட் ட்ரிங்க்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. பசும்பால் 1 டம்ளர்
  2. மஞ்சள் தூள் 1 சிட்டிகை
  3. மிளகு தூள் 1/2 தேக்கரண்டி
  4. கூந்தல் பனங்கற்கண்டு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பாலை பச்சை வாசனை போகுமாறு காய்ச்சவும்.
  2. சூடான பசும் பாலில் மஞ்சள் தூள், மிளகு தூள் மற்றும் கூந்தல் பனங்கற்கண்டு சேர்த்து ஆற்றவும்.
  3. சூடாக பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்