வீடு / சமையல் குறிப்பு / கொள்ளு கடைசல்

Photo of Horsegram gravy by saranya sathish at BetterButter
516
3
0.0(0)
0

கொள்ளு கடைசல்

Oct-30-2017
saranya sathish
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
90 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கொள்ளு கடைசல் செய்முறை பற்றி

கொள்ளு சத்துள்ள ஒரு பயறு வகையை சேர்ந்தது. சளிக்கு மிகவும் நல்லது. சூடான சாதம் நெய் யுடன் பரிமாறவும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கொள்ளு – 1 கப்
  2. சின்ன வெங்காயம் – 5
  3. பச்சை மிளகாய் – 2
  4. சீரகம்+கொத்தமல்லி பொடி - 1/2 தே.கரண்டி
  5. எண்ணெய் – 1 தே.கரண்டி
  6. கடுகு – 1/4 தே.கரண்டி
  7. உப்பு – தேவையான அளவு
  8. கறிவேப்பிலை கொத்தமல்லி இலை - சிறிது
  9. மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
  10. பூண்டு - 2

வழிமுறைகள்

  1. கொள்ளு 4 – 5 மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும்.
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து சின்ன வெங்காயம், இடித்த பூண்டு மிளகாய் கறிவேப்பிலை போட்டு வதக்கி கொள்ளவும்.
  3. இத்துடன் மஞ்சள் தூள் உப்பு சீரகம்+கொத்தமல்லி பொடி சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
  4. குக்கரில் கொள்ளினை போட்டு 6 -7 விசில் வரும் வரை வேகவைத்து கொள்ளவும்.
  5. பின் வேகவைத்த கொள்ளை நீரை வடிகட்டி கடாயில் சேர்த்து நன்கு கடைந்து கொத்தமல்லி இலை சேர்த்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்