வீடு / சமையல் குறிப்பு / கொள்ளு ரசம்

Photo of Horsegram rasam by saranya sathish at BetterButter
473
3
0.0(0)
0

கொள்ளு ரசம்

Oct-30-2017
saranya sathish
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கொள்ளு ரசம் செய்முறை பற்றி

கொள்ளு ரசம் சளி மற்றும் குளிர் காலங்களுக்கு மிகவும் ஏற்றது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வேகவைத்த கொள்ளில் இருந்து வடிக்க பட்ட நீர் - 1 கப்
  2. அரைத்த தக்காளி - 1
  3. புளி தண்ணீர் - சிறிது
  4. பூண்டு - 2
  5. கறிவேப்பிலை கொத்தமல்லி
  6. காய்ந்த மிளகாய் - 2
  7. ரசம் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
  8. மஞ்சள் பொடி பெருங்காயம் - தலா 1/4 ஸ்பூன்
  9. உப்பு - தேவையான அளவு
  10. எண்ணெய் கடுகு - சிறிது

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் கொள்ளு நீர் புளி தண்ணீர் உப்பு மஞ்சள் பொடி பெருங்காயம் ரசப்பொடி அரைத்த தக்காளி கொத்தமல்லி சேர்த்து கலக்கவும்.
  2. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு சேர்த்து தாளிக்கவும்.
  3. பின் கறிவேப்பிலை பூண்டு மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  4. பிறகு கரைத்து வைத்துள்ள ரச கலவையை சேர்க்கவும்.
  5. ஒரு கொதி வந்ததும் இறக்கி வைக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்