Photo of Rava Idli by Bindiya Sharma at BetterButter
3459
441
3.9(0)
1

ரவா இட்லி

Jul-23-2015
Bindiya Sharma
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • கேரளா
  • ஸ்டீமிங்
  • மெயின் டிஷ்
  • க்ளூட்டன் ஃப்ரீ

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 1 1/2 கப் ரவை
  2. 1 1/2 கப் தயிர்
  3. 1/2 தேக்கரண்டி சோடியம் பைகார்பனேட்
  4. 1/4 கப் தண்ணீர்
  5. 1 தேக்கரண்டி எண்ணெய்
  6. 1 தேக்கரண்டி உங்கள் விருப்பத்திற்கேற்ப வறுத்த முந்திரிபருப்பு/வேர்கடலை
  7. 2 தேக்கரண்டி நறுக்கிய கொத்துமல்லி இலைகள்
  8. சுவைக்கேற்ற உப்பு
  9. 1/4 தேக்கரண் டி பொடியாக நறுக்கிய இஞ்சிய

வழிமுறைகள்

  1. ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து தயிர் சேர்த்து 7-8 நிமிடங்கள் கடைந்துகொள்ளவும். இப்போது ரவையை அதனோடு சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும்.
  2. தொடர்ந்து கலக்கிக்கொண்டே மெதுவாக தண்ணீர் உப்பு சேர்க்கவும். நன்றாகக் கலந்து 15-20 நிமிடங்கள் எடுத்து வைக்கவும்.
  3. இப்போது கொத்துமல்லி, இஞ்சி, முந்திரிபருப்பு/வேர்கடலை, சோடியம் பைகார்பனேட் சோடா ஆகியவற்றைச் சேர்த்து சற்றே கலந்துகொள்க.
  4. இட்லி குழிகளில் கொஞ்சம் எண்ணெய் தடவி, ஒரு கரண்டி அல்லது அந்தளவிற்கு இட்லி மாவை ஊற்றி இட்லி குண்டானை பாய்லரில்/குக்கரில் வைக்கவும்.
  5. மூடியிட்டு மூடி 10-12 நிமிடங்கள் வேகவைக்கவும். பிரஷர் குக்கர் பயன்படுத்தினால் விசில் இல்லாமல் அதே நேரத்திற்கு வேகவைக்கவும். சூடான இட்லிகளை சாம்பார் அல்லது தேங்காய் சட்னியோடு பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்