வீடு / சமையல் குறிப்பு / சோள கொழுக்கட்டை.

Photo of Chola kolukattai by Rajee Swaminathan at BetterButter
1288
3
0.0(0)
0

சோள கொழுக்கட்டை.

Nov-03-2017
Rajee Swaminathan
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சோள கொழுக்கட்டை. செய்முறை பற்றி

பாரம்பரிய உணவுப்போட்டிக்கான பதிவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சோளம் 200 கி
  2. தேங்காய் பூ 1 கப்
  3. கடுகு 1 டீஸ்பூன்.
  4. கடலை பருப்பு 1 டீ ஸ்பூன்.
  5. உளுந்தம் பருப்பு 1 டீ ஸ்பூன்.
  6. கருவேப்பிலை தேவையான அளவு.
  7. உப்பு தேவையான அளவு
  8. தேங்காய் எண்ணெய் 50 மிலி.

வழிமுறைகள்

  1. சோளத்தை 4 மணி நேரம் ஊற வைத்து அரைக்கவும்.
  2. பின் வாணலியில் கடலை பருப்பு, உளுந்தம்பருப்பு, கருவேப்பிலை , தேங்காய் , உப்பு சேர்த்து அரைத்த மாவை போட்டு வதக்கவும்.
  3. பின் கொழுக்கட்டையாக பிடித்து ஆவியில் வேக வைத்து சூடாக பரிமாறவும்.
  4. சத்தான , சுவையான காலை மற்றும் மாலை சிற்றுண்டியாகும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்