வீடு / சமையல் குறிப்பு / தமிழ்நாட்டு கிராமத்து மணத்துடன் வெந்தயகளி

Photo of Venthaya kali by fathima razeeth at BetterButter
787
3
0.0(0)
0

தமிழ்நாட்டு கிராமத்து மணத்துடன் வெந்தயகளி

Nov-05-2017
fathima razeeth
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தமிழ்நாட்டு கிராமத்து மணத்துடன் வெந்தயகளி செய்முறை பற்றி

கிராமங்களில் அதிகமாக செய்ய கூடிய களி

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெந்தயம் 100கிராம்
  2. புழுங்கல் அரிசி 200கிராம்
  3. வெல்லக்கட்டி 150கிராம்
  4. தண்ணீர் தேவை கேற்ப
  5. உப்பு தேவைக்கேற்ப
  6. நல்ல எண்ணெய் 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. புழுங்கல் அரிசி மற்றும் வெந்தயத்தை 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்
  2. வெல்லக்கட்டியை தூள் செய்து வைக்க வேண்டும்.
  3. கிரைன்டரில் ஊற வைத்த கலவையை நன்கு அரைத்த பின் கடைசியாக தூளாக்கிய வெல்லத்தை போட்டு அரைக்க வேண்டும்
  4. மூன்றும் நன்கு அரைந்ததும் களி கிண்ட தயார் நிலையில் உள்ளது.
  5. கடாயில் நல்ல எண்ணெய் ஊற்றி அரைத்த கலவையை சேர்க்கவேண்டும்.
  6. அடி பிடிக்காமல் நன்கு கிண்ட வேண்டும்
  7. களி பதத்தில் வந்ததும் நெருப்பை அணைக்கவும்
  8. இதனுடன் நல்ல எண்ணெய் மற்றும் சர்க்கரை சேர்த்து சூடாக சாப்பிட வேண்டும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்