வீடு / சமையல் குறிப்பு / வெஜ் சீஸ் உருளைக்கிழங்கு குரோகவேட்டுகள்

Photo of veg cheese potato croquettes by Uzma Khan at BetterButter
3785
856
4.5(0)
0

வெஜ் சீஸ் உருளைக்கிழங்கு குரோகவேட்டுகள்

Jan-10-2016
Uzma Khan
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஸ்நேக்ஸ்
  • ஃபிரையிங்
  • கிட்டி பார்ட்டிஸ்
  • மீடியம்
  • வெஜ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பூசுவதற்கு: 500 கிராம் வேகவைத்த உருளைக்கிழங்கு
  2. கொஞ்சம் ரோஸ்மரியும் கொஞ்சம் கற்பூரவள்ளியும்
  3. 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த்துண்டுகள்
  4. 1/2 கப் மோர்செலா சீஸ்
  5. 1/2 கப் பிராசசஸ் செய்யப்பட்ட வெண்ணெய்
  6. 2 பச்சை மிளகாய்
  7. 1/4 தயாராக உப்பு சேர்க்கப்பட்ட பூந்தி
  8. 1/4 கப் முட்டைக்கோஸ்
  9. 1/4 கப் நறுக்கப்பட்ட கேரட்
  10. பூரணத்திற்கு, 1/2 நறுக்கிய பச்சை பட்டாணி
  11. 1/2 கப் பிரட் துண்டு, 1/4 கப் அரைத்த ஜவ்வரிசி
  12. சிவப்பு மிளகாய்த் துண்டுகள்
  13. சுவைக்காக உப்பு
  14. 1 1/2 தேக்கரண்டி மைதா
  15. 1 1/2 தேக்கரண்டி சோள மாவு
  16. 1 தேக்கரண்டி கரு மிளகு
  17. சுவைக்கேற்ற உப்பு, சமைப்பதற்கு எண்ணெய்

வழிமுறைகள்

  1. ஒரு கடாயை எடுத்து வெங்காயம் சேர்த்து நிறம் மாறுவதற்கு முன் கேரட், பச்சை பட்டாணி சேர்த்துச் சில நொடிகள் கலக்கி பச்சை மிளகாய், கற்பூரவள்ளி, ரோல்மரி, பன்னீர், உப்பு சேர்த்து இறுதியாக பூந்தியை அதில் கலந்து நன்றாகக் கலந்துகொள்ளவும். ஆறியதும், வெண்ணெய் முட்டைக்கோஸ் இரண்டையை அதில் சேர்க்கவும்.
  2. வேகவைத்த உருளைக்கிழங்கை நன்றாக மசித்து சோளமாவு, மைதா, கருமிளகு, உப்பு ஆகியவற்றை நன்றாகக் கலந்துகொள்ளவும். இன்னொரு பாத்திரத்தில் ஜவ்வரிசி, பிரெட் துண்டு, உப்பு, மிளகாய்த் துண்டுகளைச் சேர்க்கவும்.
  3. கார்குவெட்டுகளைத்தயாரிக்க, எண்ணெயை உள்ளங்கையில் விட்டு, பெரிய அளவு உருளைக்கிழங்கு கலவையை எடுத்து பூரணத்தை நிரப்பி முறையாக மூடவும். அனைத்து கிராக்வெட்டுகளையும் இதைப்போல் செய்து பிரெட் தூள்களாலும் ஜவ்வரிசி கலவையாலும் பூசவும்.
  4. ஒன்றன்பின் ஒன்றாக பொன்னிறமாகும்வரை வறுக்கவும்.
  5. மாயோ, பூண்டு சாஸ் உடன், கொஞ்சம் சிவப்பு மிளகாய்த் துண்டுகளை அவற்றின் மீது தெளித்து சூடாகப்பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்