வீடு / சமையல் குறிப்பு / கொங்குநாட்டுப் புதினா துவையல்

Photo of Kongunadu Pudhina Thogayal/Mint Chutney by Priya Alagappan at BetterButter
1456
19
0.0(0)
0

கொங்குநாட்டுப் புதினா துவையல்

Jan-10-2016
Priya Alagappan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. புதினா இலைகள் - 1 கொத்து
  2. கடுகு - 1/4 தேக்கரண்டி
  3. உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
  4. சிவப்பு மிளகாய் - 2
  5. தேங்காய்த் துருவல் - 3 தேக்கரண்டி
  6. புளி - ஒரு சிட்டிகை
  7. உப்பு - சுவைக்கு
  8. எண்ணெய் - 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. ஒரு கொத்து புதினாவை எடுத்து இலைகளைக் கிள்ளிக்கொள்ளுக. நன்றாகக் கழுவி எடுத்து வைக்கவும். கடாயில் எண்ணெயை சூடுபடுத்தி கடுகு, உளுத்தம்பருப்பு, சிவப்புமிளகாய் சேர்த்து உளுத்தம்பருப்பு பொன்னிறமாகும்வரை வறுக்கவும்.
  2. கழுவப்பட்டப் புதினா இலைகளைச் சேர்த்து சிறிதுநேரம் வறுக்கவும். இப்போது தேங்காய்த் துருவலையும் புதினா, உப்பு ஆகியவற்றை சேர்க்கவும். கலவையை ஆறவிடவும். ஆறியதும் மிக்சியில் போடவும்.
  3. கொஞ்சம் தண்ணீரை விட்டு கரடுமுரடான சாந்தாக அரைத்துக்கொள்க. இது துவையல் என்பதால் அதிகத் தண்ணீர் சேர்க்கவேண்டாம்.
  4. கொங்குநாட்டுப் புதினா துவையல் சூடான வெள்ளை சாதம்/ அனைத்து வகையான சாதத்துடனும் பரிமாறுவதற்குத் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்