Photo of Ragi milk halwa by saranya sathish at BetterButter
742
3
0.0(1)
0

Ragi milk halwa

Nov-10-2017
saranya sathish
40 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ராகி - 1/2 கப்
  2. பனை வெல்லம் - 2 டேபிள் ஸ்பூன்
  3. நெய் - 5 டேபிள் ஸ்பூன்
  4. திராட்சை முந்திரி
  5. தண்ணீர் - அரைக்க தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் ராகியை எடுத்து நிறைய நீர் சேர்த்து கைகளால் தேய்த்து நன்கு கழுவவும்.
  2. ராகி முற்றிலும் சுத்தமாக இருப்பதை உறுதி செய்ய 4 முதல் 5 தடவை செய்யுங்கள்.
  3. பின் தண்ணீர் சேர்த்து இரவு முழுவதும் ஊறவைக்கவும்.
  4. மிக்ஸியில் ஊறவைத்த ராகியை சேர்த்து நீர் ஊற்றி ஒரு மென்மையான பேஸ்ட் போல அரைக்க வேண்டும்.
  5. பின் ஒரு சுத்தமான பாத்திரத்தில், ஒரு வெள்ளை துணியை வைக்கவும். துணி மீது அரைத்த ராகியை ஊற்றி பிழியவும்.
  6. ராகியில் இருந்து எடுக்கபட்ட பாலை 1 மணி நேரம் கழித்து பார்த்தால் பால் நன்கு தெளிந்து இருக்கும்.
  7. மேலாக உள்ள தண்ணீரை கொட்டி விடவும்.
  8. அடி கனமான கடாயை அடுப்பில் வைத்து ராகி பாலை விட்டு குறைந்த தீயில் கைவிடாமல் கிளறவும்.
  9. பின் பனை வெல்லம் சேர்த்து கிளறவும். அவ்வப்போது நெய் சேர்த்து அல்வா ஒட்டாமல் சுருண்டு வரும் வரை கிளறவும். முந்திரி திராட்சை சேர்த்து இறக்கவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Kavi Reka
Mar-28-2018
Kavi Reka   Mar-28-2018

Full recipe plz

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்