Photo of Carrot Kheer by கமலாஸ் tech at BetterButter
827
2
0.0(0)
0

காரட் கீர்

Nov-11-2017
கமலாஸ் tech
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

காரட் கீர் செய்முறை பற்றி

Healthy

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. காரட் 200 கிராம்
  2. சக்கரை தேவைக்கு ஏற்ப
  3. பால்1 லிட்டர்
  4. பாதாம் எஸன்ஸ் 1 ஸ்பூன்
  5. ஏலப்பொடி சிறிது

வழிமுறைகள்

  1. காரட் பொடியாக நறுக்கவும்
  2. நன்றாக வேக விடவும்
  3. மிக்ஸியில் நைசாக அரைக்கவும்
  4. பால் காய்ச்சி கலக்கவும்
  5. எஸன்ஸ் ,ஏலம் கலக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்