வீடு / சமையல் குறிப்பு / வெஜ் பேன்கேக்ஸ்

Photo of Veg pancakes by Asiya Omar at BetterButter
385
5
0.0(0)
0

வெஜ் பேன்கேக்ஸ்

Nov-12-2017
Asiya Omar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வெஜ் பேன்கேக்ஸ் செய்முறை பற்றி

மாவுடன்,காய்கறிகள்,முட்டை சேர்த்து சத்தாக செய்து கொடுப்பது.

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • தினமும்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கோதுமை மாவு -1 கப்
  2. முட்டை -1(விரும்பினால்)
  3. காய்கறிகள்( கேரட்,முட்டைகோஸ்,கொடைமிளகாய்) - ஒரு கப்
  4. எண்ணெய் நெய் கலவை- 2 டேபிள்ஸ்பூன்
  5. உப்பு, மிளகு - தேவைக்கு.

வழிமுறைகள்

  1. காய்கறிகளை மிகப் பொடியாக நறுக்கி சிறிது எண்ணெய் விட்டு வதக்கி வைக்கவும்.
  2. மாவை தேவைக்கு தண்ணீர் சேர்த்து கரைத்து உப்பு,மிளகு,சோடா உப்பு பின்ச் சேர்க்கவும்.
  3. வதக்கிய ஆறிய காய்கறிகள் சேர்க்கவும்.கலந்து விடவும்.
  4. தவாவில் எண்ணெய் நெய் தடவி சிறிய கரண்டி மாவை விடவும்.மூடி திறந்து பிரட்டவும்.
  5. பேன் கேக் செய்யும் தவாவில் இப்படியே அனைத்தையும் சுட்டு எடுக்கவும்.
  6. சுவையான வெஜ் பேன்கேக் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்