வீடு / சமையல் குறிப்பு / சாக்லேட் பனானா சாண்ட்விச்

Photo of Chocolate banana sandwich by Subashini Krish at BetterButter
329
2
0.0(0)
0

சாக்லேட் பனானா சாண்ட்விச்

Nov-13-2017
Subashini Krish
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சாக்லேட் பனானா சாண்ட்விச் செய்முறை பற்றி

இது குழந்தைகள் மிகவும் விரும்பி உண்பர். பள்ளி விட்டு வந்தவுடன் வீட்டில் உள்ள பொ ருட்களைக் கொண்டே நிமிடங்களில் தயாரித்து விடலாம்.எந்தக் குழந்தைக்குத்தான் சாக்லேட் பிடிக்காது!

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • கிரில்லிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வெண்ணெய் 2 மேஜைக்கரண்டி
  2. சாண்ட்விச் ரொட்டி 4 துண்டுகள்
  3. வாழைப்பழம் 1
  4. டெய்ரிமில்க் போன்ற சாக்லேட் 4-5 துண்டுகள்
  5. க்ரீம் அல்லது சாக்லேட் சாஸ் அலங்கரிக்க

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்
  2. ரொட்டியின் இரு புறமும் வெண்ணை தடவவும்
  3. வாழைப்பழத்தை வட்டத் துண்டுகளாக வெட்டவும்
  4. சாக்லேட்டை சிறு துண்டுகளாக உடைத்துக்கொள்ளவும்
  5. ரொட்டியின் மீது வாழைப்பழத்தையும் சாக்லேட்டையும் பரவலாக அடுக்கவும்
  6. இன்னொரு ரொட்டியை மேலே வைத்து கிரில் செய்யவும் அல்லது தவாவில் நன்கு டோஸ்ட் செய்யவும்
  7. சாக்லேட் சாஸ் அல்லது க்ரீமுடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்