வீடு / சமையல் குறிப்பு / நெல்லிக்காய்த் தயிர் ஸ்மூத்தி

Photo of Amla yogurt smoothie by Priya Srinivasan at BetterButter
7546
72
4.8(0)
0

நெல்லிக்காய்த் தயிர் ஸ்மூத்தி

Jan-13-2016
Priya Srinivasan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. 3 எண்ணிக்கை நெல்லிக்காய்
  2. 1 எண்ணிக்கை பச்சை மிளகாய்
  3. ஒரு கொத்து கரிவேப்பிலை
  4. 1/2 தேக்கரண்டி உலர் புதினா அல்லது 3-4 புதிய புதினா இலைகள்
  5. 3/4 கப் கெட்டித் தயிர்
  6. 3/4 கப் தண்ணீர்
  7. சுவைக்கேற்ற உப்பு

வழிமுறைகள்

  1. நெல்லிக்காயைத் தண்ணீரில் கழுவிக்கொள்க. அவற்றை நறுக்கி உள்ளிருக்கும் விதைகளை நீக்குக. (அவற்றை நான் குறுக்காக வெட்டிக்கொண்டேன்)
  2. நறுக்கிய நெல்லிக்காய், கரிவேப்பிலை, மிளகாய், புதினா இலைகள் அனைத்தையும் ஒன்றாக ஒரு மிக்சியில் எடுத்து, சாந்தாக அரைத்துக்கொள்ளவும். தேவைப்பட்டால் 2-3 தேக்கரண்டி தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
  3. அரைத்த சாந்துடன் தயிர், தண்ணீர், உப்பு ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவும். கை பிளண்டரின் மென்மையாக நுரைவரும்வரை அடித்துக்கொள்ளவும்.
  4. ஒரு கிளாசில் ஊற்றி உடனே பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்