Photo of Aval balls by vishnu priya at BetterButter
921
11
0.0(5)
0

Aval balls

Nov-14-2017
vishnu priya
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

Aval balls செய்முறை பற்றி

Healthy and easy

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கடலை மாவு – கால் கப்
  2. அவல் – ஒரு கப் (பொடி செய்தது)
  3. வேகவைத்து, மசித்த உருளைக்கிழங்கு – அரை கப்
  4. பச்சை மிளகாய் – மூன்று (பொடியாக நறுக்கியது)
  5. பெருங்காயம் – சிறிதளவு
  6. இஞ்சி – சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
  7. கறிவேப்பிலை – சிறிதளவு
  8. கொத்தமல்லி – சிறிதளவு
  9. எண்ணெய் – தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு கிண்ணத்தில் அவல், உருளைக்கிழங்கு மசித்தது, கடலை மாவு, உப்பு, பெருங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கரிவேபில்லை, கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலந்து, தேவையான அளவு தண்ணீர் தெளித்து பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து கொள்ளவும்.
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

மதிப்பீடு (5)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Anandhi Raj
Nov-15-2017
Anandhi Raj   Nov-15-2017

Nice one.keep it up.continue ur work .☺️☺️

Anmol Batra
Nov-15-2017
Anmol Batra   Nov-15-2017

Nice one.

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்