வீடு / சமையல் குறிப்பு / திணை சாக்லேட்

Photo of Foxtail millet nut chocolate by saranya sathish at BetterButter
1139
2
0.0(0)
0

திணை சாக்லேட்

Nov-14-2017
saranya sathish
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

திணை சாக்லேட் செய்முறை பற்றி

திணை மாவு பயன்படுத்தி செய்யபட்ட சாக்லேட்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வறுத்த திணை மாவு - 1/4 கப்
  2. வறுத்த பாதாம் முந்திரி - 1/4 கப்
  3. டார்க் சாக்லேட் - 1 1/4 கப்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். பின் அதற்கு மேல் ஒரு பாத்திரத்தில் துருவிய சாக்லேட் சேர்த்து மெல்ட் செய்யவும்.
  2. பின் வறுத்த திணை மாவு, பருப்பை சேர்த்து கலக்கவும்.
  3. பின் சாக்லேட் மோல்டில் ஊற்றி பிரிட்சில் 20 நிமிடம் செட் செய்து பிறகு சுவைக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்