வீடு / சமையல் குறிப்பு / டெம்புரா இறால்

Photo of Tempura Prawn by Bindiya Sharma at BetterButter
8246
123
4.5(0)
0

டெம்புரா இறால்

Jan-14-2016
Bindiya Sharma
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

டெம்புரா இறால் செய்முறை பற்றி

சற்றே மொறுமொறுப்பான பூசப்பட்ட மாவில் வறுத்த இறால், ஒரு ஜப்பானிய சுவை.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • ஜப்பானிய
  • ஃபிரையிங்
  • அப்பிடைசர்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. 20 பெரிய இறால், தோல் உரிக்கப்பட்டு நரம்பு நீக்கிக்கப்பட்டுட வால்கள் ஒன்றாகக் கட்டப்பட்டது
  2. 1 கப் சாதாரண மாவு
  3. 1 கப் குளிர்ந்த நீர்
  4. 1 முட்டை
  5. 1/4 சோடா-பை-கார்பனேட்
  6. இனிப்பு மிளகாய் சாஸ்/சோயா சாஸ் / வாசாபி பரிமாறுவதற்கு
  7. பொரிப்பதற்கு எண்ணெய்
  8. சுவைக்கேற்ற உப்பு

வழிமுறைகள்

  1. மாவையும் சோடா பை கார்பனேட்டையும் இருமுறை சலித்து எடுத்து வைக்கவும்.
  2. மாவு தண்ணீர் முட்டையைக் கலந்து சுவையூட்டி எடுத்து வைக்கவைக்கவும்.
  3. எண்ணெயை ஒரு பெரிய வானலியில் மிதமானச் சூட்டிற்குச் சூடுபடுத்தவும்
  4. இறால் வாலைப் பிடித்து மாவில் தொய்த்து, சமமாகப் பூசவும். மெதுவாக எண்ணெயில் விட்டு, சற்றே பொன்னிறமாகவும் மொறுமொறுப்பாகவும் வேகவைக்கவும். அனைத்து இறால்களுக்கும் இப்படியே செய்து ஒரு சமயத்திற்கு 3- 4 வறுக்கவும்.
  5. நன்றாக வடிக்கட்டி இனிப்பு மிளகாய் சாஸ்/ வாசாபி/ சோயா சாஸ் உடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்