வீடு / சமையல் குறிப்பு / நட்ஸ் பாயசம்

Photo of Nuts kheer by Lakshmi Bala at BetterButter
811
2
0.0(0)
0

நட்ஸ் பாயசம்

Nov-16-2017
Lakshmi Bala
1 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

நட்ஸ் பாயசம் செய்முறை பற்றி

கேரட் மற்றும் நட்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் பர்த்டே
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஹாட் ட்ரிங்க்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கேரட் துருவியது 1கப்
  2. பாதாம்
  3. பிஸ்தா
  4. அக்ருட்
  5. முந்திரி
  6. வெள்ளரி விதைகள்
  7. தலா பத்து ஊற வைத்து அரைத்த விழுது
  8. வெல்லம் துருவியது 1 கப்
  9. ஏலக்காய் 2
  10. பால் 1/2லிட்டர்

வழிமுறைகள்

  1. விதைகளை சூடான நீரில் ஊற வைத்து அரைக்கவும்
  2. கேரட் அரைக்கவும் விழுதை சேர்த்து சிறிது நெய் சூடாக்கி வதக்கவும்
  3. பாலுடன் சேர்த்து குறைந்த தீயில் வேக வைக்கவும்
  4. வெல்லம் துருவியது சேர்த்து சிறிது சூடாக்கி ஏலக்காய் சேர்த்து இறக்கவும் ்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்