வீடு / சமையல் குறிப்பு / ப்ளுபெர்ரி பானானா ஸ்மூத்தி

Photo of Blueberry banana smoothie by fathoom hameed at BetterButter
420
3
0.0(0)
0

ப்ளுபெர்ரி பானானா ஸ்மூத்தி

Nov-18-2017
fathoom hameed
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ப்ளுபெர்ரி பானானா ஸ்மூத்தி செய்முறை பற்றி

ப்ளுபெர்ரி, வாழைப்பழம் கொண்டு செய்யப்படும் சத்து மிகுந்த மிகவும் சுலபமான உணவு.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • சில்லிங்
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ப்ளுபெர்ரி 100 கிராம்
  2. வாழைப்பழம் 1 பெரியது
  3. ஓட்ஸ் (வறுத்தது) 1 தேக்கரண்டி
  4. மில்க்மெய்ட் 5 மேஜைக்கரண்டி
  5. கிரீக் தயிர் 140மில்லிலிடர்
  6. கிவி பழம் (அரிந்தது) 1 மேஜைக்கரண்டி
  7. விப்பிங்கிரீம் 2 மேஜைக்கரண்டி (அலங்கரிக்க தேவைப்பட்டால்)
  8. புதினா (அலங்கரிக்க தேவைப்பட்டால்)

வழிமுறைகள்

  1. ப்ளுபெர்ரி, வாழைப்பழம், மில்க்மெய்ட், வறுத்த ஓட்ஸ், தயிர் இவை அனைத்தையும் மிக்ஸியில் நன்றாக அடித்துக்கொள்ளவும்.
  2. ப்ளுபெர்ரி கலவையுடன் அரிந்து வைத்துள்ள கிவி பழத்தை சேர்க்கவும்.
  3. விப்பிங் கிரீமை ஸ்டிஃப் ஃபீக்ஸ் வரும் வரை நனறாக அடித்து ஸ்மூத்தியின் மேல் பைப்பிங் செய்து புதினா இலை கொண்டு அலங்கரித்து பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்