வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் பிரேட் பிச்சா

Photo of CHICKEN BREAD PIZZA by Punitha Ubendiran at BetterButter
230
4
0.0(0)
0

சிக்கன் பிரேட் பிச்சா

Nov-19-2017
Punitha Ubendiran
600 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
600 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் பிரேட் பிச்சா செய்முறை பற்றி

சிக்கன் பிரேட் பிச்சா ஒரு எலியமையான ரெசபி, இதை குழந்தகள் விரும்பி உன்பங்கரல்கள். உங்கள் பிள்ளளுக்கு சைய்து கொடத்து அசத்துங்ள்.:)

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • சௌத்இந்தியன்
  • ஸாட்டிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பிரேட் - 4
  2. எலும்பு இல்லாத சிக்கன் - 100 கிராம்
  3. பொடியாக நறுக்கிய குடைமிளகாய்(பச்சை, மஞ்சள், சிவப்பு) கலவை - 1/2 கப்
  4. பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
  5. பொடியாக நறுக்கிய தக்காளி - 1
  6. மொஸிரல்ல சீஸ் - 1/2 கப்
  7. சிக்கன் தண்டூரி மசால - 1 தேக்கரண்டி
  8. தக்காளி சாஸ் - 2 தேக்கரண்டி
  9. பிச்சா சீசனிங் - 1 தேக்கரண்டி
  10. நறுக்கிய அலிவ் - 1 தேக்கரண்டி
  11. நறுக்கிய ஜலபிஹெனோ - 1 தேக்கரண்டி
  12. உப்பு - தேவையானஅளவு
  13. என்னை - தேவையானஅளவு

வழிமுறைகள்

  1. சிக்கன் மற்றும் தண்டூரி மசாலாவை நன்றாக கலந்துகொள்ளவும்
  2. ஒரு பதரித்தில் 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்க்கவும்
  3. எண்ணெய் சுடனவுடான் அதில் சிக்கன்னை சேர்க்கவும்
  4. இரண்ட நிமிடங்கள்இக்கு பிசரகு அதில் குடமிளகாய், வெங்காயம், தக்காளி, உப்பு, பிச்ச சீசனங் சேர்த்தர ஒரு நிமிடம் வதக்வம்
  5. பிரெட்டில் தக்களி சஸ்யை தடவவும், பிகு சிக்கன் கலவயை அதன் மீது சேர்க்வும்.
  6. பின்ப நறுக்ய அலிவ் மற்றும் நறுக்ய ஜலபிஹனோ சேர்க்வம்.
  7. துருவிய மொஸிரல்ல சீஸ்ஐ அதன் மீது தூவவும்
  8. பிச்சா சீசனிங்கை சிறிது தூவவும்
  9. அடுபில் தோசை கல்லை வைத்து சிறிது என்னை சேகவும், பிறகு பிரேட் துண்டுகளை அதன் மீது வைத்து மூடிபோட்டு மூடவும்
  10. சீஸ் உருகியதும் ஒரு தட்டில் வைத்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்