வீடு / சமையல் குறிப்பு / தக்காளி புதினா சூப்

Photo of Tomato mint soup by கமலாஸ் tech at BetterButter
915
2
0.0(0)
0

தக்காளி புதினா சூப்

Nov-20-2017
கமலாஸ் tech
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

தக்காளி புதினா சூப் செய்முறை பற்றி

லைக்.

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • சூப்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தக்காளி 2
  2. புதினா 15 இலைகள்
  3. காரப்பொடி சிறிது
  4. சக்கரை சிறிது
  5. உப்பு சிறிது
  6. வெண்ணை 1 ஸ்பூன்
  7. மிளகு பொடி சிறிது

வழிமுறைகள்

  1. தக்காளி வெண்ணீரில் போட்டு மேல் தோலை எடுக்கவும்
  2. புதினா சேர்த்து மிக்சியில் அரைக்கவும்
  3. வடி கட்டி உப்பு ,காரப்பொடி,ஜீனி சேர்த்து சுட வைக்கவும.
  4. இறக்கி மிளகு பொடி வெண்ணை சேர்த்து பறிமாறவும்
  5. பிரட் பிடித்தவர்கள் பொரித்து போடலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்