வீடு / சமையல் குறிப்பு / மேங்கோ மூஸ்

Photo of Mango Mousse by fathoom hameed at BetterButter
464
4
0.0(0)
0

மேங்கோ மூஸ்

Nov-20-2017
fathoom hameed
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

மேங்கோ மூஸ் செய்முறை பற்றி

குழந்தைகளுக்கு விருப்பமான மாம்பழம் கொண்டு செய்யப்படும் உணவு.

செய்முறை டாக்ஸ்

  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • சில்லிங்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. நன்கு பழுத்த மாம்பழம் 2 (அரிந்து)
  2. விப்பிங் கிரீம் 3/4 கப்
  3. சீனி 1/4 கப்
  4. மில்க் மெய்ட் 1/4 கப்
  5. வென்னிலா எஸன்ஸ் 1/2 தேக்கரண்டி
  6. ஜெலட்டின் 1 தேக்கரண்டி
  7. தண்ணீர் 1 மேஜைக்கரண்டி
  8. செர்ரி, புதினா இலை (அலங்கரிக்க)

வழிமுறைகள்

  1. மாம்பழம், சீனி, மில்க் மெய்ட், வென்னிலா எஸன்ஸ் இவற்றை நன்றாக மிக்ஸியில் அடித்துக் கொள்ளவும்.
  2. விப்பிங் கிரீமை பீக்ஸ் வரும் வரை நன்றாக அடித்து கொள்ளவும். இந்தக் கலவையுடன் மாம்பழ கலவையை சேர்க்கவும்.
  3. தண்ணீரை சூடு படுத்தி அதில் ஜெலட்டினை போட்டுக் கரைத்துக் கொள்ளவும். இதை மேலே குறிப்பிட்ட கலவையுடன் கலந்து சிறு கிண்ணங்களில் ஊற்றி 1 மணி நேரம் பிரிஜ்ஜில் வைத்து செர்ரி, புதினா கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்