வீடு / சமையல் குறிப்பு / தந்தூரி ப்ரான்ஸ்

Photo of Tandoori prawns by fathoom hameed at BetterButter
589
4
0.0(0)
0

தந்தூரி ப்ரான்ஸ்

Nov-21-2017
fathoom hameed
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தந்தூரி ப்ரான்ஸ் செய்முறை பற்றி

கடல் வகை உணவு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • கிரில்லிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. இறால் தோல் நீக்கி சுத்தம் செய்தது 20
  2. மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
  3. வத்தல் தூள் 1 தேக்கரண்டி
  4. எலுமிச்சை சாறு 1 மேஜைக்கரண்டி
  5. இஞ்சிபூண்டு விழுது 4 தேக்கரண்டி
  6. கரம்மசாலா 1 தேக்கரண்டி
  7. தயிர் 1/2 கப்
  8. உப்பு தேவையான அளவு
  9. எண்ணெய் 1/4 கப்

வழிமுறைகள்

  1. இறாலுடன் எண்ணெய்யை தவிர்த்து மற்ற அனைத்தையும் போட்டு 30 நிமிடம் ஊற வைக்கவும்.
  2. ஊறிய இறாலை பார்பிக்யூ குச்சியில் குத்தி தவாவில் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
  3. சுவையான தந்துரி இறால் ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்