வீடு / சமையல் குறிப்பு / கேரட் பாயசம்

Photo of Carrot Kheer by Selvi's Kitchen at BetterButter
561
3
0.0(0)
0

கேரட் பாயசம்

Nov-21-2017
Selvi's Kitchen
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கேரட் பாயசம் செய்முறை பற்றி

கேரட் பாயாசம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஸ்டீமிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கேரட் 1/4 கிலோ
  2. சக்கரை 1 கப்
  3. பால் 1/4 லிட்டர்
  4. ஏலக்காய் 5
  5. முந்திரி 5
  6. திரட்சை 10
  7. நெய் 2 தே.கரண்டி

வழிமுறைகள்

  1. கேரட்டை நன்றாக வேகவைத்து, முந்திரி சேர்த்து அரைத்து எடுத்து கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் பாலை காய்ச்சி, அரைத்த கேரட்டை சேர்த்து கொதிக்க வைக்கவும்.
  3. ஏலக்காய் பொடி செய்து சேர்க்கவும்.
  4. சர்க்கரை 1 கப் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
  5. ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி திரட்சையை வறுத்து எடுத்து கொள்ளவும்.
  6. வறுத்த திராட்சையை பாயசத்தில் சேர்க்கவும்.
  7. சுவையான கேரட் பாயசம் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்