வீடு / சமையல் குறிப்பு / வெண்ணெய் இல்லை எண்ணெய் இல்லை (முளைகள் சேர்த்த சாண்ட்விச்)

Photo of No cheese no oil(sprout sandwich) by Uzma Khan at BetterButter
2666
554
4.5(0)
0

வெண்ணெய் இல்லை எண்ணெய் இல்லை (முளைகள் சேர்த்த சாண்ட்விச்)

Jan-17-2016
Uzma Khan
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • அப்பிடைசர்கள்
  • லோ கொலஸ்ட்ரால்
  • லோ ஃபாட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. 12 துண்டுகள் பிரெட்
  2. 1 கப் ஊறவைத்துச் சற்றே வேகவைத்த முளைகள்
  3. 1/4 கப் வேர்கடலை சற்றே வேகவைத்தது
  4. 3/4 கப் வேகவைத்த நறுக்கிய உருளைக்கிழங்கு
  5. 1/4 கப் வேகவைத்த மசித்த உருளைக்கிழங்கு
  6. 3 தேக்கரண்டி பச்சை சட்னி
  7. 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
  8. 1/2 கப் நறுக்கிய வெங்காயம்
  9. 1/2 கப் நறுக்கியத் தக்காளி
  10. 2 தேக்கரண்டி தக்காளி சாஸ்
  11. 1 தேக்கரண்டி சாட் மசாலா
  12. சுவைக்கேற்ற உப்பு

வழிமுறைகள்

  1. கலவைப் பாத்திரத்தில் வேகவைத்த அனைத்துப் பொருள்களையும் நன்றாகக் கலந்துகொள்ளவும்.
  2. இப்போது பச்சை சட்னி, சாஸ், சாட் மசாலா, நறுக்கிய வெங்காயம், தக்காளி, உப்பு ஆகியவற்றை நன்றாகக் கலந்துகொள்ளவும்.
  3. இப்போது இதைக் கொண்டு சாண்ட்விச் தயாரித்துக்கொள்க. பச்சை புதினா சட்னியோடு சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்