வீடு / சமையல் குறிப்பு / முழு கத்திரிக்காய் வறுவல் (வெங்காயமில்லை பூண்டு இல்லை)

Photo of Whole Brinjal Fry (no onion no garlic) by Priya Suresh at BetterButter
2646
197
4.4(0)
0

முழு கத்திரிக்காய் வறுவல் (வெங்காயமில்லை பூண்டு இல்லை)

Jan-18-2016
Priya Suresh
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • சிம்மெரிங்
  • சைட் டிஷ்கள்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. 10 எண்ணிக்கை பிஞ்சுக் கத்திரிக்காய்
  2. 1 தேக்கரண்டி மிளகாய்ப்பொடி
  3. 1/2 கப் கரடுமுரடாக அரைக்கப்பட்ட வேர்கடலை
  4. உப்பு
  5. எண்ணெய்

வழிமுறைகள்

  1. மிளகாய்த்தூள், கரடுமுரடான வேர்கடலைப்பொடி, உப்பு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு கலந்துகொள்ளவும்.
  2. கத்திரிக்காயை எடுத்து அடியிலிருந்து நான்குப் பிரிவுகளாப் பிளந்து தலைப்பகுதியை ஒன்றாக இருக்கும்படி செய்துகொள்ளவும். இப்போது மசாலா கலவையை பிளவுகளில் மெல்ல வைத்து, எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  3. கடாயில் போதுமான எண்ணெய் விட்டு, தீணி வைக்கப்பட்டக் கத்திரிக்காய்களை சிம்மில் வறுக்கவும், அவை நன்றாக வேகும்வரை. ஒரு தொட்டுக்கொள்ளும் உணவாகச் சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்