வீடு / சமையல் குறிப்பு / மைக்ரோவேவ் மக் கேக்

Photo of microwave mug cake by Uzma Khan at BetterButter
1936
280
4.7(0)
0

மைக்ரோவேவ் மக் கேக்

Jan-19-2016
Uzma Khan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
1 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் பர்த்டே
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • பாச்சிலர்ஸ்
  • மைக்ரோவேவிங்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. 1 வெள்ளை முட்டை
  2. சில துளிகள் வெண்ணிலா எசென்ஸ்
  3. ஒரு சிட்டிகை உப்பும் பேக்கிங் சோடாவும்
  4. ஒரு சிட்டிகை இலவங்கத் தூள்
  5. 1/4 பேக்கிங் தூள்
  6. 2 தேக்கரண்டி வெண்ணெய்
  7. 2 தேக்கரண்டி கொகோ பவுடர்
  8. 1 தேக்கரண்டி பால் பவுடர்
  9. 2 தேக்கரணடி பொடி செய்யப்பட்ட சர்க்கரை
  10. 3 தேக்கரண்டி மைதா
  11. அலங்கரிப்பதற்காக - ஸ்ட்ராபெர்ரி கிரீம், பொடிசெய்யப்பட்ட சர்க்கரை

வழிமுறைகள்

  1. ஒரு கலவை பாத்திரத்தில் முட்டையின் வெள்ளைக் கருவை உப்பும்வரை அடித்துக்கொள்ளவும்.
  2. அனைத்துப் பொருள்களையும் அவற்றில் ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து, இந்தக் கலவையை ஒரு மைக்ரோவேவில் பயன்படுத்தக்கூடிய மக்கில் மாற்றி 1 நிமிடம் மைக்ரோவேவ் செய்யவும்.
  3. ஆறியதும், மையத்தில் குக்கீ கட்டரின் உதவியால் ஓட்டைபோட்டு, மையத்தில் கிரீமை நிரப்பவும்.
  4. ஸ்ட்ராபெர்ரியால் அலங்கரித்து, கொஞ்சம் சர்க்கரைப் பவுடரை அதன்மீது தூவவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்