வீடு / சமையல் குறிப்பு / மட்டார் புலாவ் அல்லது பட்டாணி புலாவ்

Photo of Matar Pulao or Peas Pulao by Ruchira Hoon at BetterButter
4355
140
3.6(0)
0

மட்டார் புலாவ் அல்லது பட்டாணி புலாவ்

Jul-23-2015
Ruchira Hoon
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • பாச்சிலர்ஸ்
  • நார்த் இந்தியன்
  • சைட் டிஷ்கள்
  • க்ளூட்டன் ஃப்ரீ

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. 1 கப் நீளமான முழு அரிசி
  2. 1 வெங்காயம் நறுக்கப்பட்டது
  3. 1 தேக்கரண்டி சீரகம்
  4. 1 பிரிஞ்சி இலை
  5. 1 இரண்டு இன்ச் இலவங்கப்பட்டைத் துண்டு
  6. 1/2 தேக்கரண்டி மிளகு
  7. 1 கப் உறைந்த பட்டாணி
  8. 2 கப் நல்ல தண்ணீர்
  9. சுவைக்கேற்ற உப்பு
  10. ஒரு சிட்டிகை மஞ்சள் தூள்
  11. 1 தேக்கரண்டி நெய்

வழிமுறைகள்

  1. 1. அரிசியை நன்றாகக் கழுவி இரண்டு கப் நல்லத் தண்ணீரில் ஊறவைக்கவும். 20 நிமிடங்களுக்கு எடுத்து வைக்கவும்.
  2. 2. மூடி உள்ள ஒரு பெரிய சாஸ் பாத்திரத்தில் நெய் சேர்த்து நன்றாகச் சூடுபடுத்தவும்.
  3. 3. சீரகம், மிளகு, பிரிஞ்சு இலை, இலவங்கப்பட்டை சேர்த்து வெடிக்கும் வரைக் காத்திருக்கவும். அதன்பின் அதனுள் வெங்காயம் சேர்க்கவும்.
  4. 4. வெங்காயத்தைச் சற்றே பொன்னிறமாக வதக்கி அதனோடு பட்டாணி சேர்த்து, பட்டாணி மிருதுவாகும்வரை வறுக்கவும்.
  5. 5. உப்பு மஞ்சள் அவற்றுடன் சேர்த்து அரிசி முழுவதையும் தண்ணீரோடு சேர்க்கவும். மசாலா அனைத்தும் ஒன்றாகக் கலக்கும்வரை ஒரு முறை கலக்கவும்.
  6. 6. கேசை குறைத்து, அரிசி வேகும் வரை சிம்மில் வைக்கவும்.
  7. 7. உங்களுக்குப் பிடித்த குழம்போடு பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்