வீடு / சமையல் குறிப்பு / வெள்ளையப்பம்

Photo of Vellaiappam by Sowmya Sundar at BetterButter
2307
5
0.0(0)
0

வெள்ளையப்பம்

Dec-01-2017
Sowmya Sundar
180 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெள்ளையப்பம் செய்முறை பற்றி

ஒரு சுவையான மாலை நேர ஸ்னாக்.கார்த்திகை தீபம் அன்று சிலர் இதை செய்வார்கள்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பச்சரிசி- 1 கப்
  2. புழுங்கலரிசி - 1/2 கப்
  3. உளுந்து- 1/4 கப்
  4. இஞ்சி- 1 துண்டு
  5. பச்சை மிளகாய்- 2
  6. பொடியாக நறுக்கிய தேங்காய்- 1 டேபிள் ஸ்பூன்
  7. கறிவேப்பிலை சிறிது
  8. பெருங்காயம்- 1/4 டீஸ்பூன்
  9. மிளகு- 1 டீஸ்பூன்
  10. உப்பு
  11. எண்ணெய் -பொரிக்க

வழிமுறைகள்

  1. அரிசி உளுந்தை களைந்து விட்டு தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊற வைக்கவும்
  2. பிறகு தண்ணீரை வடித்து விட்டு மிக்சியில் போட்டு உப்பு சேர்த்து நன்றாக இட்லி மாவு பதத்திற்கு அரைத்து கொள்ளவும்
  3. பிறகு பச்சை மிளகாய், இஞ்சி,கறிவேப்பிலை, தேங்காய்,பெருங்காயம், மிளகு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  4. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறு கரண்டியால் அப்பமாக விட்டு நன்கு வெந்ததும் எடுக்கவும் .

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்