வீடு / சமையல் குறிப்பு / ஷீர் குருமா

Photo of SheerKhurma by Salma Godil at BetterButter
2366
362
4.6(1)
0

ஷீர் குருமா

Jan-20-2016
Salma Godil
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஈத்
  • இந்திய
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • லோ கொலஸ்ட்ரால்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. 1/2 கப் சேமியா
  2. 2 கப் நெய்
  3. 1 லிட்டர் பால்
  4. 1/4 தேக்கரண்டி ஏலக்காய் பவுடர்
  5. கொஞ்சம் குங்கும்ப்பூ தாள்
  6. 2 தேக்கரண்டி ஊறவைத்த ஜவ்வரிசி
  7. தேவையான அளவு சர்க்கரை
  8. 1/2 கப் அரைத்த முந்திரி பருப்பும் பாதாமும்
  9. 2 தேக்கரண்டி நறுக்கிய பருப்புகள்
  10. 1/2 கப் மில்க்மெய்டு

வழிமுறைகள்

  1. ஜவ்வரிசியை 30 நிமிடங்கள் ஊறவைத்து எடுத்து வைக்கவும்.
  2. சேமியாவை நெய்யில் பொன்னிறமாகும்வரை வறுத்துக்கொள்ளவும்.
  3. பால், ஏலக்காய் தூள், குங்கும்ப்பூ தாள், ஊறவைத்த ஜவ்வரிசி, சர்க்கரை சேர்க்கவும்.
  4. பொடியாக்கப்பட்ட முந்திரி, பாதாம் தூள் சேர்த்து, அடர்த்தியாகும்வரை சிறுதீயில் சமைக்கவும்.
  5. 1/2 கப் மில்க்மெய்டு சேர்த்து சிம்மில் 5 நிமிடங்கள் வைக்கவும்.
  6. நறுக்கிய பருப்புகளை மேலே தூவி பரிமாறவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
sudha rani
Aug-02-2018
sudha rani   Aug-02-2018

இரண்டாவது ஆடி வெள்ளி செய்தேன் உண்மையில் ருசியாக இருந்தது

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்